தென்காசியில், காங்கிரஸ் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
தென்காசியில், காங்கிரஸ் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
30/01/2026 இன்றைய தினம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் ,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை சிதைக்கின்ற வகையில் செயல்படுகின்ற ஒன்றிய அரசை கண்டித்து , இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டாரத் தலைவர் S.V. பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் மாடசாமி ஜோசியர் முன்னிலையில் ,தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆலங்குளம் திரு எஸ். செல்வராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. துறையின் மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் கே. எஸ். கணேசன்,முன்னாள் மாவட்ட தலைவர் கொடி குறிச்சி முத்தையா,மாவட்டத் துணைத் தலைவர் கே. சிவராமகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் கிழங்காடு மணி,மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்,கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மீரான் மைதீன்,தென்காசி நகர தலைவர் ஜோதிடர் ராமசாமி,தென்காசி வட்டாரத் தலைவர் பெருமாள்,முன்னாள் மாவட்ட மகளிர் அணி தலைவி சேர்மக்கனி,மாவட்ட செயலாளர் கே.ரவி,மாவட்ட பொதுச்செயலாளர் சுந்தரைய்யா,முன்னாள் துணை சேர்மன் இலஞ்சி அகிலாண்டம்,கடையநல்லூர் குருநாதன், தென்காசி தெற்கு மாவட்ட மன்ற தலைவர் மணி படையாட்சி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Read More
|