TENKASI PMK NEWS
TENKASI PMK NEWS
நமது பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் 17.08.2025 அன்று ஞூயிற்றுகிழமை காலை 10.00 மணி அளவில் திண்டிவனம்TOபுதுவை செல்லும் சாலையில் பட்டானூரில் உள்ள சங்கமித்ரா திருமணமண்டபத்தில் வைத்து நமதுகட்சியின் நிறுவனர் தலைவர் நமதுமருத்துவர் ஐயா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொன்டனர். தென்காசி மாவட்டத்தில் இருந்து தெற்கு மாவட்ட செயலாளர் திரு. சிங்கராயன் அவர்கள் தலைமையில் மாநில துணைத்தலைவர் திரு. திருமலைகுமார சாமி யாதவ் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாவட்ட ஆலோசகர் கிருஷ்ணகுமார், மாவட்ட தலைவர் சிவராஜ், தென்காசி மாவட்ட தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சுசி. சுந்தர், மாவட்ட துணை செயலாளர் குலசேகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முத்துப்பாண்டி,மாவட்ட மகளிரணி தலைவி மகேஷ், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயக்குமாரி, மற்றும்செங்கோட்டை ஒன்றிய செயலாளர் சாமி,கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் முத்துசாமி,கடையநல்லூர் ஒன்றிய தலைவர் சந்திரன், தென்காசி ஒன்றிய மகளிரணி தலைவி ராம லெட்சுமி, தென்காசி நகர துணைத்தலைவர் நகராஜன், கடையநல்லூர் நகர தலைவர் குட்லக் பீர்முகம்மது, நகர அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மற்றும்அச்சன்புதூர் பேரூர் செயலாளர் பக்கீர் மைதீன், புதூர் பேரூர் செயலாளர் செல்லப்பா, இளைஞரணி செயலாளர் திருமலைகுமார், புளியரை ஊராட்சி செயலாளர் சுரேஷ் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.திருமலைச்சாமி தலைமையில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் ராஜ், கிளை செயலாளர்கள் முத்து பாண்டி, வெள்ள பாண்டி,மற்றும் சிவகிரி ஜமீன் கணபதி ஆகியோர் வேனில் வந்து கலந்து கொண்டோம்.
Read More
|