logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தமிழ்நாடு - தேனி மாவட்டம், தேனி - அரண்மனை புதூரில் மெய்வழி மக்கள் இயக்கம் மற்றும் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் பிறந்தநாள் விழா!!!

மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேனி அரண்மனைபுதூரில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் முழு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட து.இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி..................................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

0
674 views

Comment