தமிழ்நாடு - தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தலைதூக்கும் கந்துவட்டி எனும் நஞ்சு ??? கந்துவட்டி கொடுமையால் பல உயிர்களை காவு கொடுத்தும், மெட்ரோ ட்ரெயின் போல வேகம் எடுக்கும் கந்துவட்டி, வங்கிகள் கடன் அட்டை வசூல் செய்யும் கும்பல்கள்.. செய்கின்ற அராஜகம்???இவற்றை தடுக்க காவல்துறையினரும், மாவட்ட ஆட்சியரும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர்???....
read more