logo

தமிழ்நாடு - சென்னையில் அகில இந்திய பெண்கள் மற்றும் சமூக நல அமைப்பு மற்றும் ஐவா(aiwa) இணைந்து பெண்களுக்கான பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்பு !!!

அகில இந்திய பெண்கள் மற்றும் சமூக நல அமைப்பு மற்றும் ஐவா(aiwa) இணைந்து பெண்களுக்கான பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்புஎனும் புதிய அமைப்பு துவக்கவிழா அது குறித்த கருத்தரங்கம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது அனைத்து இந்திய பெண்கள் மற்றும் சமூக நல சங்க நிறுவனத் தலைவர் முனைவர் சித்ரா குமரேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் -எம் எஸ் எம் இ (msme) தொழில் முனைவோருக்கானஅமைப்பின் ஆலோசகர் ரெட்டி': வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சத்தைச் சேர்ந்த இளைய கட்டபொம்மன்: அமைப்பின் தணிக்கை துறையினர் சதீஷ் பிரபு சண்முகசுந்தரம் தேசிய செயலாளர் தாமோதரன் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து தொழில் துவக்கம் அதற்குரிய ஆலோசனைகள் குறித்து ஊக்க உரையாற்றினர் தேசிய பொதுச்செயலாளர் பூங்கோதை செயலாளர் அஸ்வினி தென்னிந்திய செயலாளர் கௌரி தேசிய செயலாளர் தாமோதரன் மாநில தலைவி மோனிகா துணை செயலாளர் கீதா துணைத்தலைவி
மோனிகா மற்றும் 25 மாவட்டங்களை சேர்ந்த அமைப்பின் தலைவிகள் 200க்கும் மேற்பட்ட பெண் உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருமதி பத்மஜா ரவி அவர்களுக்கு தொழில் முடிவதற்கான விருது அளிக்கப்பட்ட நிகழ்வு......................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி மற்றும்
பொன் சந்திரமோகன், உதவி ஆசிரியர்..

0
908 views