logo

தமிழ்நாடு - தேனி மாவட்டத்தில் கனமழை !!! முல்லையாற்றில் கட்டுக்கடங்காத வெள்ளப் பெருக்கு!!!

தேனி மாவட்டத்தில் கனமழை !!! தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் தடுப்புகள் அடித்து செல்லப்பட்டது.... மேலும் தேனி - வீரபாண்டியில் முல்லையாற்றில் கட்டுக்கடங்காத மழை வெள்ளப் பெருக்கு...... ஆற்றின் கரையோரமாக உள்ள பொதுமக்கள் யாரும் ஆற்றின் அருகில் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது........................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

6
986 views