logo

தமிழ்நாடு, தேனி மாவட்டம், தேனியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாட்டு தீர்மானங்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி UCPI - மாவட்ட தலைநகர் தேனியில் மனு கொடுக்கும் போராட்டம் !!!

தேனியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாட்டு தீர்மானங்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி
UCPI - மாவட்ட தலைநகர் தேனியில் மனு கொடுக்கும் மாபெரும் போராட்டம்
30.06.2025 திங்கட்கிழமை காலை 10.00 மணி கலெக்டர் ஆபிஸ் முன்பு, தேனி
தலைமை
தோழர் முல்லை முருகன்
மாவட்ட துணைச் செயலாளர்
துவக்கவுரை
தோழர் S.கோபால்
மாவட்ட செயலாளர்
கண்டன உரை
தோழர் உ.கணேசன்
மதுரை மாவட்ட செயலாளர்
தோழர்E.M.S.அபுதாஹிர்
மாவட்ட துணைச் செயலாளர்
தோழர் M.துரைகண்ணன் மாவட்ட செயற்குழு
தோழர் N.அயூப்கான் மாவட்டக்குழு
தோழர் S.சுந்தரம்
மாநில செயற்குழு
தொழர் ஞானம்மாள்
மாவட்ட பொருளாளர்
தோழர் வைகை வளவன் மாவட்டக்குழு
தோழர் S.ராஜா போடிநாயக்கனூர்
நிறைவு செய்து
வாயவீர.பாலன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பங்கேற்கும் தோழர்கள் :
சீனிமுத்து, மாரியம்மாள், வனராஜ், லட்சுமி, ராஜசேகர், ஈஸ்வரன் அமிர்தம், பாஸ்கரன், தமிழ்செல்வி, செல்லம்மாள், செம்மலர் ஆகியோர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சித் தோழர்கள் பங்கேற்ற மனு அளிக்கும் போராட்டம்! போராட்டத்தின் இறுதியில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.............................................................
.................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி



41
1596 views