
தமிழ்நாடு - தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேனி மாவட்டத்தில் தற்போது நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் இடைக்காலத் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு !!!
தேனி மாவட்டம், தேனியில் 5.5.2025 திங்கட்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேனி மாவட்டத்தில் தற்போது நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் இடைக்காலத் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இணைய வழியாக தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ரஞ்சித் சிங் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.என்.ஆர்.சிவாஜி அவர்கள் கலந்துகொண்ட போது....................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி