
தமிழ்நாடு - தேனி மாவட்டம், தேனியில் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் அருகில் முழு நேர கடையாக செயல்பட்டு வரும் த்ரீ ஸ்டார் மணமகள் மன்றத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கலால் துறையில் பொது நலன் கோரிக்கை மனு !!!
தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் அருகில் முழு நேர கடையாக செயல்பட்டு வரும் த்ரீ ஸ்டார் மணமகள் மன்றத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலால் துறையில் கோரிக்கை மனு ......
வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் அருகில் முழு நேரமாக மதுபான கடை செயல்பட்டு வருகிறது ..வருகின்ற 06/05/25 முதல் 13/05/25 வரை வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்களும் பெண்களும் குழந்தைகளும் வந்து செல்லக்கூடிய இடமாக உள்ளதால், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும் பாலியல் சீண்டல்களும் அதிகரிக்கும் என்பதால் முழு நேர கடையாக செயல்பட்டு வரும் த்ரீ ஸ்டார் மணமகிழ் மன்றத்தின் உரிமைத்தை ரத்து செய்ய கோரி மாவட்ட செயலாளர் தினேஷ் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலால் துறையில் பொதுநலன் கருதி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது ...இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி தலைவர் ஈஸ்வரன் நகரச் செயலாளர் அருள் பாண்டி தொழிற்சங்க செயலாளர் காளிதாஸ் கணேசன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி..............................................................
................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி