logo
(Trust Registration No. 393)
AIMA MEDIA
logo

140 வருட பேரியக்க சரித்திரத்தில் ஒரு இஸ்லாமிய பெண்மணி தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்…

நேற்று 71 மாவட்டங்களுக்கு புதிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டார்கள்…

இதில் 5 இஸ்லாமியர்கள், 4 மகளிர்கள், 61 சதவீதம் 50 வயதிற்கு உட்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனத்தவர்கள் , பழங்குடியினர் என அனைத்து சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் கொடுத்து சமூக நிதியை வெறும் சொல்லளவில் மட்டும் இல்லாமல் செயல் அளவில் செயல்படுத்தியுள்ளார்கள்…

சமூக நீதி பற்றி பேசும் கட்சிகள் தமிழகத்தில் செய்ய முடியாத ஒன்றை இன்று தமிழக காங்கிரஸ் செய்துள்ளது 🙏🏻

நிச்சயம் தமிழக காங்கிரஸ் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை ❤️

வளர்க காங்கிரஸ் ✋🏻🧡🤍💚

1
0 views    0 comment
0 Shares