logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன் ஆர்பாட்டம்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன் ஆர்பாட்டம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு. கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை ₹1400 கோடியை 30 நாட்களுக்குள், வழங்கிட வேண்டும். மற்றும் மணல் கொள்ளை நடப்பதை தடுக்கவேண்டும். என 7 கோரிக்கைகளுக்காக அடுத்தமாதம் பாஜக ஆர்பாட்டம்.

127
24884 views

Comment