logo

மத்திய மோடி அரசை கண்டித்து சாத்தூரில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் #ஹசன்மௌலானா அவர்கள் ஆணையின் படி விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் #மாணிக்கம்தாகூர் ஏற்பட்டின் படி விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் #மாயகண்ணன் அவர்கள் உத்தரவின் பேரில் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் அண்ணன் #ரெங்கசாமி மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட துணை தலைவர் அண்ணன் அரசன் ஜி. வி. #கார்த்திக் அவர்கள் முன்னிலையில் சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் அண்ணன் டி. எஸ். #அய்யப்பன் அவர்கள் தலைமையில் இன்று ( 30.07.2021 ) காலை 9.30 மணியளவில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக மத்திய மோடி அரசை கண்டித்து சாத்தூர் தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

14
14722 views
  
16 shares