logo

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள ஸ்ரீ நாகராஜா திருக்கோவிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தரிசனம் செய்தார்.

இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள ஸ்ரீ நாகராஜா திருக்கோவிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தரிசனம் செய்தார்.

அங்கு திரளாக கூடி இருந்த பக்தர்களிடமும் கட்சி தொண்டர்கள் இடமும் உரையாடிய அவர் கன்னியாகுமரி மாவட்டம் பாஜகவின் கோட்டையாக மாறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்



9
14735 views