logo

lorry accident near karumbalam ,The nilgiris

நீலகிரி மாவட்டம் ஊட்டி போர்தியாடா கிராமத்தில் இருந்து செல்வரத்தினம் என்பவரது லாரி மேட்டுப்பாளையத்திற்கு  கேரட் ஏற்றிக்கொண்டு கரும்பாலம் சேலாஸ் வழியாக கொண்டுசென்ற போது நிலைத்தடுமாறி லாரி சுமார் 100 அடி பள்ளத்தில் விழந்தது இதில் போர்தியாடாவை சேர்ந்த சூரிய குமார் 22. சசிவந் 21 கவின் 23 எல்லகண்டியை சேர்ந்த  வேலுசாமி 54 ஆகியோர் படுகாயம்  அனைவரும் குன்னூர் அரசு  மருத்துவ மனையில் சிகிச்சையளிக்கப்பட்டு இதில் இருவர் கோவை அரசு மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் மேலும் காவல்துறை  விசாரனை 

55
14892 views