சேலம்: அண்ணாமலை ஐபிஎஸ் புதிய கட்சியில் உறுப்பினர்கள் பதிவு
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூர் பகுதியில் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் ஆரம்பித்த புதிய கட்சியில் அன்பரசன் தலைமையில் ஏராளமான உறுப்பினர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
கொளத்தூர் அண்ணாமலை இயக்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டதாவது, இதில் இன்னும் பல உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.