தென்காசி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரின் இல்ல திருமண விழாவில்...Dr.R. S.K.துரை...
04/06/2026 அன்று தென்காசி மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், மாவட்ட கவுன்சிலருமான S.R. சுப்பிரமணியனின் தவப்புதல்வன் S.இளங்கோ - J லிங்கேஸ்வரி இவர்களின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியானது மாலை 6 மணிக்கு கிருஷ்ணப் பேரியில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட மக்களவை உறுப்பினர் C. ராபர்ட் புரூஸ் MP, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின், மாநில கலை பிரிவின் துணைத் தலைவர் ஊத்துமலை இலக்கிய ராஜா Dr. R.S.K.துரை, தேசிய காங்கிரஸ் விவசாய துணைத் தலைவர் S.S.ராமசுப்பு Ex. MP, மாவட்ட பொதுச் செயலாளர் மாநில காங்கிரஸ் எஸ்.சி.துறை செயலாளருமான நல்லூர் நாயகன் K.S. கணேசன்,மாநில சோனியா காந்தி பேரவை தலைவர் T.K.பாண்டியன், கொடிக்குறிச்சி முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி முத்தையா,மாவட்டத் துணைத் தலைவர் A.K.S.சேர்ம செல்வம்,மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கை கணேசன்,மாவட்ட ஓபிசி அணித் தலைவர் N. திருஞானம், மாவட்ட வர்த்தக அணி தலைவர் தாயார் தோப்பு ராமர்,மாநில பொதுக்குழு உறுப்பினர் P. சட்டநாதன்,செங்கோட்டை வட்டார தலைவர் கே. கதிரவன்,புளியங்குடி நகர தலைவர் V. பால்ராஜ், சுரண்டை நகரத் தலைவர் S.K.T.ஜெயபால் மற்றும் தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய மகிழ்ச்சியான தருணம்.