logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

பள்ளபாளையம் லட்சுமி நகர் குடிநீர் மற்றும் கால்வாய் வசதி கோரிக்கை

பள்ளபாளையம்: லட்சுமி நகர் P.K AVENUE பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக குடியிருப்போர் வரி செலுத்தி வந்தாலும் குடிநீர் மற்றும் சாக்கடை வசதிகள் இல்லாமல். குடியிருப்போர் பலமுறை மனு கொடுத்தும் பேரூராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

குடியிருப்போர் விரைவாக குடிநீர் மற்றும் கால்வாய் வசதிகளை ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு மனு அளித்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதிகாரிகளின் புறக்கணிப்பு முக்கியமாக முன்வைக்கப்படுகின்றன.

26
1401 views

Comment