logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

ஊத்துக்கோட்டையில் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 1435-ம் பசலி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் எஸ். கவிதா துவக்கி வைத்தார்.உடன் தவெக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் எஸ். விஜயகுமார் கலந்து கொண்டார்.

8
414 views

Comment