சென்னை மாநகராட்சி கலைப்பா ? பரபரப்பு அறிக்கை - Joirnalist Gopal SJ
இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியை கலைக்க வேண்டும் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஒரு பதிவு போட்டிருந்தேன்
அதிகமான திமுக உறுப்பினர்கள் இருப்பதால் மேயர் அவர்கள் இதனால் வரையில் புதிய முதலமைச்சரை மரியாதை கூட சந்திக்கவில்லை புதிய அதிகாரி நியமனம் செய்த பிறகும் என் பதிவின் அடிப்படையில் திடீரென்று மேயர் அவர்கள் மாநகராட்சி உடைய கமிஷனர் திரு சமீரன் அவர்களை சந்தித்தார்
செயல்படாத இந்த மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்று பதிவு போட்டிருந்தேன்
காக்க உட்கார பணம் பழம் விழுந்ததா என்று எனக்கு தெரியவில்லை இருப்பினும்
செயல்படாத மாநகராட்சி கலைப்பதே நல்லது...
சென்னை மாநகராட்சியில் மீண்டும் தேர்தல் நடந்தால் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறாது என்பதே நிதர்சனமான உண்மை
#ChennaiCorporation