logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

இவர்கள் தற்குறிகள் என்று தவறாக என்னி விடாதீற்கள் இவர்கள்தான் சோசியல் மீடியாவின் இன்புஃளூன்சர்கள் INFLUENCERS.- Journalist Gopal SJ

இவர்கள் தற்குறிகள் என்று தவறாக என்னி விடாதீற்கள் இவர்கள்தான் சோசியல் மீடியாவின் இன்புஃளூன்சர்கள் INFLUENCERS. அதாவது செல்வாக்கு மிக்கவர்களாம் மக்கள் மனங்களை கவர்ந்து தன்னோட. பேச்சு திறமை வழியில் பின் தொடர வைப்பவர்களாம்

ஒரு INFLUENCERS என்பவர் தன்னோட கருத்துக்களை மக்களுக்கு சொல்லும் போது அந்த கருத்துக்கள் மக்களுக்கு பயனுல்ல நல்ல கருத்துக்களாக இருக்க வேண்டும் அதனால் அவர்கள் நல்ல சிந்தனையில் சிந்தித்து செயல்படடு அதனால் நல்ல பலன்களை பெற வேண்டும் என்பது தான் ஒரு நல்ல INFLUENCER. என்பதற்கு அழுகு

ஆனால் சில கேவலமான. இன்புஃளுன்சர்கள் ஆபாச வார்த்தைகளால் எந்த வார்த்தையை எந்த இடத்தில் பேசவேண்டும் என்று கூட தெரியாமல் வெறும் ஆபாச வார்த்தைகளை மட்டுமே பேசி தன்னோட. பாலோவர்களை மயக்கி தனது பாலோவர்களை பின் தொடர வைத்து தான் எது செய்தாலும் தன் பாலோவர்கள் பின் தொடர்வார்கள் என்று சில அரசியல் மாஃபியா கும்பலிடம் விலை போயி இன்றைய அரசியலில் மாற்றம் கொண்டு வருவோம் என்று விதமா பேசி மயக்கிய தற்குறிகள்

இன்றைய அரசியல் சூல் நிலையில் இன்று நடைபெறும் அரசு அமைய காரணமானவர்கள் INFLUENCERS தான் சென்ற ஆட்சி சரியில்லை சென்ராயன் வந்தால் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என பேசிய இந்த முட்டாள் கூட்டத்தால் தான் இன்று தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை பாலியல்வன்புணர்வு கொலை சிறுமியர்கள் சீரழிவு எங்கு பார்த்தாலும் அராஜகம் அட்டூழியம் அடிபுடி தகராறு என. ஒரு அவல நிலை

எங்கண்ணன் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் எந்த விதமான கொலை கொள்ளை பெண்களுக்கு பாதுகாப்பு கலைக்சன் கரப்சன் நடைபெறாது மணிப்பூர் உத்திரபிரதேசம் மாதிரி இல்லாமல் நல்லாட்சி தருவார் என்று காசுக்காக கூவுன INFLUENCERS கூட்டம் தான் இன்று மணிப்பூர் உத்திரபிதேசம் பீகார் போன்ற வடமாநிலம் மாதிரிதமிழ்நாட்டை உருவாக்கி உள்ளது இன்றைய தமிழ்நாட்டு நிலையை பார்த்து இப்படியே விட்டால் நமக்கு வரும் பாலோவர்ஸ் வர மாட்டார்கள் என்று கதற ஆரம்பித்து விட்டார்கள் ஒவ்வொறு INFLUENCEரும் நாங்கள் யாருக்கிட்டேயும் காசு வங்க வில்லை யாருக்கும் வேலைசெய்ய வில்லை நாங்க சும்மா தான் வேலை செய்தோம் மக்களே என்று கதறுகிறார்கள் அதிலும் ஒருத்தன் முந்தாநாள் ஆட்சியையும் கண்டித்தேன் நேற்றைய ஆட்சியையும் கண்டித்தேன் நாளைக்கு விசயண்ணா ஆட்சியையும் கண்டுடிப்பேன் என்று கதறுரான் முட்டு கொடுக்குறான் கூலிக்கு மாரடிக்கும் இந்த மாதிரி கூட்டங்களை ஒழித்துக்கட்டினால் தான் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்து தமிழ்நாடா இருக்கும் இந்த மாதிரி இன்புஃளுன்சர்களை வளர விட்டால் வடமாநிலமாகும் என்பதில் சந்தேகம் இல்லை

அன்புடன் க.இளங்கோவன் 🙏🙏🙏

Journalist Gopaal SJ

13
1240 views

Comment