logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கொளத்தூர் கணக்கன்பட்டி அறக்கட்டளை அன்னதான நிகழ்ச்சி அறிவிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூரில் உள்ள கணக்கன்பட்டி அறக்கட்டளை சார்பாக வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் 11 வகையான அபிஷேகங்கள் உடன் அன்னதான நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அறக்கட்டளை நிறுவனத் தலைவர் நஞ்சப்பன் அவர்கள் அனைவரையும் இந்த அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்கவும், நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார். தொடர்புக்கு 9003474012 ஆகிய எண் வழங்கப்பட்டுள்ளது.

2
3002 views

Comment