ஊத்துக்கோட்டையில் அரசு
அலுவலகத்தில் முதல்வர் புகைப்படம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர் எஸ் விஜயகுமார் ஊத்துக்கோட்டையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் போக்குவரத்து பனிமனை ஆகிய இடங்களில் தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜயின் புகைப்படத்தை பொருத்தினார் உடன் மாவட்ட பொருளாளர் கிருபாகரன், ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார்,சம்பத் மற்றும் பேரூர் கழகச் செயலாளர் து.யோக பிரசாந்த் , பொருளாளர் ர.பாலாஜி , துணை செயலாளர் ச.பூவரசன் , துணைச் செயலாளர் தி. அவினாஷ் , செயற்குழு உறுப்பினர் கு.மோகன் , வழக்கறிஞர் அ.ராமமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் கரண் , எடிசன், எம்.மணிகண்டன், பி.மணிகண்டன், பாஸ்கர், விக்னேஷ், தமீம், மோகன், நரேஷ்,
சதீஷ் , அஸ்வின், விமலேஷ், ஷேக், எட்வின், மூசா , பாரூக்,யுவனஷ், விஜய், மற்றும் கழகத் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.