தென்காசி மாவட்டத்தில்,காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு செயலாளருடன் சந்திப்பு...
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு 27/04/2026 அன்று தென்காசி மாவட்டம் , செங்கோட்டை அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு செயலாளர் திரு. C. ராம்மோகன் அவர்களின் இல்லத்தில் வைத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கலை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் Dr. R.S.K.துரை அவர்கள்,SC துறை மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் திரு. K.S.கணேசன்,மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் திரு.எஸ்.ஆர். சுப்பிரமணியன் , செங்கோட்டை வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜசேகர்,காங்கிரஸ் விவசாய சங்க தலைவர் முகேஷ்,கடையநல்லூர் விசிக நகர செயலாளர் E. பாக்கியநாதன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்த தருணம்.