logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

குற்றாலம் ரோஜாவனம் இல்லத்தில் முதியோர்களுக்கு ...

26/04/2026 இன்றைய தினம் தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவி செல்லும் சாலையில் அமைந்துள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில், தென்காசி வள்ளலார் இல்லம் அறக்கட்டளையின் சார்பாக முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது .இந்த நிகழ்வில் வள்ளலார் இல்லம் அறக்கட்டளையின் தலைவர் ரவிசங்கரருடன் பசுமை நாயகன் குமந்தாபுரம் அல்லை Dr. V. அர்ச்சுணன் கலந்து கொண்டு உணவு பரிமாறினார்கள் .உடன் கோமதி நாயகம் ,சுரேஷ் ,நாதன் மற்றும் ரோஜாவனம் முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட தருணம்.

0
152 views

Comment