logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கடையநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் கமிட்டியின் அமைப்புச் செயலாளர் ஆய்வு...

23/04/2026 தென்காசி மாவட்டம் ,கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி வேட்பாளர் தி.மு.ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டமன்றத்தின் 17 ஆவது தேர்தல் திருவிழா வான இன்றைய தினம் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன் அவர்கள், கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பூத் சாவடியை பார்வையிட்டு வாக்கு சதவீத விவரங்களை கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் Dr. R.S.K.துரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறை மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் K.S.கணேசன், செங்கை கண்ணன் ,எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஜேம்ஸ் ,ஆயிரப்பேரி லட்சுமணன் ,அப்துல் காதர் , கடையநல்லூர் விசிக நகர செயலாளர் E. பாக்கியநாதன்,நகரத் துணைச் செயலாளர் எஸ் தில்லை நடராஜன் ,எம். மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்ட தருணம்.

14
681 views

Comment