logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கடையநல்லூரில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு விசிக சார்பாக மரியாதை...

15/04/2026 அன்று தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதிமுக வேட்பாளர் தி .மு. ராஜேந்திரன் அவர்களை ஆதரித்து,கடையநல்லூர் மணிக்கூண்டில் , மே 17 இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளர் முருகன் காந்தி அவர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இந்த நிகழ்வில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், விசிக சார்பாக கடையநல்லூர் சட்டமன்ற நகர செயலாளர் E.பாக்கியநாதன் ,முருகன் காந்தி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்திய தருணம்.

5
262 views

Comment