logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு...

15/04/2026 அன்று தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தொகுதியில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதிமுக வேட்பாளரான வழக்கறிஞர் தி.மு.ராசேந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கலை பிரிவின் மாநில துணைத்தலைவர் இலக்கியத் தென்றல் Dr.R.S.K. துரை , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி SC துறையின் மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் கே. எஸ். கணேசன்,மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன், மாவட்ட காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் திருமலையப்பன்,வாஸ்து நிபுணர் இடைகால் மாரியப்பன், மதிமுக மாவட்ட மூத்த தலைவர் சிவசுப்பிரமணியன், மதிமுக மாவட்ட அவைத் தலைவர் சக்தி ,கடையநல்லூர் காங்கிரஸ் வட்டார கலைப்பிரிவு தலைவர் காசி தர்மம் திருமலை குமாரசாமி,மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ரவி, கடையநல்லூர் நகர காங்கிரஸ் பொருப்பாளர் எஸ்.ஆர்.ரமேஷ், கடையநல்லூர் நகர திமுக செயலாளர் அப்பாஸ், மதிமுக நகரச் செயலாளர் முருகன்,கடையநல்லூர் சட்டமன்ற விசிக நகரச் செயலாளர் E. பாக்கியநாதன்,மற்றும் நிர்வாகிகள் மாடசாமி, குருநாதன், கிருஷ்ணசாமி,வெள்ளைச்சாமி, கண்ணன் ஆகியோர்கள் கடையநல்லூர் தொகுதியின் கிராமங்களான கொடி குறிச்சி, சிவராம பேட்டை, நெடுவயல், அச்சன்புதூர், காசி தர்மம் , மேலக்கடைய நல்லூர் , முத்துகிருஷ்ணாபுரம் மண்டபம் , கடையநல்லூர் பிஎஸ்என்எல் ஆபீஸ் , கிருஷ்ணாபுரம் , குமந்தாபுரம்,முத்துசாமிபுரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

28
565 views

Comment