logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தென்காசி மாவட்டத்தில் சட்ட மாமேதை 135 வது பிறந்த நாளில்....

14/04/2026 அன்று ,சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாளில் விசிக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது .
தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் கிராமங்களை சுற்றியுள்ள ஊர் மேல்அழகியான், விசிக வின் மாவட்டத் துணைச் செயலாளர் பாண்டியம்மாள் தலைமையிலும், அச்சன்புதூர் மாவட்ட இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் முருகையா தலைமையிலும்,இலத்தூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்றா டேனியல் தலைமையிலும்,அச்சன்புதூர் பேரூராட்சி மாவட்ட பொருளாளர் ரமேஷ் தலைமையிலும் மற்றும் இந்நிகழ்வில் மண்டல செயலாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜான் தாமஸ் ,கடையநல்லூர் சட்டமன்ற நகர செயலாளர் E.பாக்கியநாதன் மற்றும் நகர, பேரூர், ஒன்றிய முகாம் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளோடும், பொதுமக்களோடும் கலந்து கொண்ட தருணம்.

0
57 views

Comment