logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கடையநல்லூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம்...

08/04/2026 இன்றைய தினம் தென்காசி மாவட்டம்,கடையநல்லூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தி.மு. ராஜேந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.
இந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் கமிட்டியின் SC துறை மாநில செயலாளர் நல்லூர் நாயகன் கே எஸ் கணேசன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் பண்பொழி செல்வம்,கடையநல்லூர் நகரச் செயலாளரும்,மாவட்ட குழு உறுப்பினருமாகிய இ.பாக்கியநாதன் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட தருணம்.

0
77 views

Comment