திருநெல்வேலியில் மக்கள் வெள்ளத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர்...
08/04/2026 இன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்கள் தேர்தல் பரப்புரையாற்றினார்.
தனது பரப்புரையில் திமுக கையில் முழு பவரும் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடந்திருக்காது என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணி, பாஜக கூட்டணி தனித்தனியாக இருப்பார்கள் ஆனால் உள்ளுக்குள் ஒன்றாகவே இருப்பார்கள். உங்களுக்காக நான் வந்து விடக்கூடாது என்பதே திமுக பாஜக கூட்டணியின் நோக்கமாக உள்ளது என்று மக்கள் மத்தியில் தேர்தல் பரப்புரையாற்றினார்.