logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

வாக்கு சேகரிப்பில் T.N.பழனி

கும்மிடிப்பூண்டி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் வி.சுதாகர் போட்டியிடும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் T.N.பழனி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

27
1320 views

Comment