logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தமிழ்நாடு 17வது சட்டப்பேரவைத் தேர்தல் 2026. CPIM ன் தேர்தல் அறிக்கையில்...

06/04/2026 நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு 17வது சட்டப்பேரவை தேர்தல்-2026 : CPIM தேர்தல் அறிக்கையை சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கையில்...

தமிழ் மொழி வளர்ச்சி:

* தமிழ் ஆட்சி மொழி சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, நீதி, நிர்வாகம், கல்வி என அனைத்து துறைகளிலும் தமிழ் முழுமையாக ஆட்சி மொழியாக இருப்பதை உறுதி செய்வோம்.
* அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் ஒன்றிய அலுவல் மொழியாக்க வலியுறுத்துவோம்.
* மருத்துவம், பொறியியல் உட்பட உயர்கல்வி வரை தாய்மொழியில் பயின்றிடவகை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.என்றும் மக்கள் நல பணியில் தென்காசி மாவட்டத் தோழர் தாமோதரன்.

0
77 views

Comment