சட்டப்பேரவைத்தேர்தல் 2026 க்கான CPIM தேர்தல் அறிக்கை...
06/04/2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்-2026க்கான, CPIM தேர்தல் அறிக்கையை இன்று மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் வெளியிட்டார். இந்நிகழ்வில்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்த தருணம்.