குமரியில் தீப்பற்றி எரிந்த சுற்றுலா வேன்
கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததல் பரப்பரப்பு எற்ப்பட்டது சம்பவத்தை பார்த்த பொது மக்கள் அலறியடித்து அங்கிருந்து விலகினர். அதிர்ஷ்டவசமாக வாகனத்தின் உள்ளே யாரும் இல்லாதல் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தி அனைத்தனர் சம்பவம் குறித்து போலீசார் விசாரனை மேற் கொண்டு வருகின்றனர்