logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

முதலமைச்சர் நெல்லை விஜயம்

03.04.2026 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு,
தெற்கு பைபாஸ் ரோடு, சரவணா ஸ்டோர் எதிரில் அமையப் பெற்றுள்ள பொருட்காட்சி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில்,
நெல்லை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.

9
260 views

Comment