2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு...
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் தலைவர் கு செல்வப் பெருந்தகை, சங்கரன்கோவிலில் சங்கை கணேசன் உள்பட 27 பேர்கள் தேர்வாகி உள்ளார்கள்.