திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தேர்தல் பரப்புரை!
திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற வேட்பாளர் ராஜசேகரன் அவர்கள் மலைகோட்டை மாணிக்கவிநாயகரை வணங்கி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்,
தேர்தல்பரப்புரையின்போது அதிமுகவின் முன்னால் அமைச்சர் வெல்ல மண்டி நடராசன், சீனிவாசன், மலைக்கோட்டை ஐயப்பன், முன்னால் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், அன்பழகன், பாரதிய ஜனதாகட்சியின் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரமுகர்கள் பலரும், தொண்டர்களும் புடைசூழ வாக்கு சேகரிப்பு பணியில் கலந்துக்கொண்டனர்.
-திருச்சி பிரசன்னா