logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் டிவிகே .விஜய்...

02/04/2026 திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் .இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0
122 views

Comment