2026 தேர்தல் காரைக்குடி வேட்பாளராக
வேட்புமனு செய்தார்
சீமான்...
சட்டமன்றத் தேர்தல் 2026 இல் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 30-03-2026 அன்று தேவகோட்டை தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த தருணம்.