logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

வாசுதேவநல்லூரில் திமுக வேட்பாளருக்கு கூட்டணி கட்சியினரின் வரவேற்ப்பு...

30/03/2026 அன்று மாலையில் இந்தியா கூட்டணியின் தென்காசி மாவட்டம்,வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளரும், மாவட்ட திமுக செயலாளராகிய ராஜா ஈஸ்வரனுக்கு சிவகிரி நகர காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து நகர காங்கிரஸ் சார்பாக சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட தருணம்.

5
718 views

Comment