logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் டிஜெ.கோவிந்தராஜன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் திமுக வேட்பாளராக போட்டியிடும் டி ஜெ. கோவிந்தராஜன் இன்று பூண்டி ஒன்றியம் கச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே. ரமேஷ் ராஜ் தலைமையில் பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி கே. சந்திரசேகர் ஏற்பாட்டில் மாலை அறிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு பொதுமக்களிடம் பேசிய அவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்த சாதனைகளை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் திமுக, விசிக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினர் மாவட்ட ஒன்றிய கழக கிளை கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

0
5 views

Comment