தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்
காஞ்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்களை நியமிக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு