logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கட்டப்பஞ்சாயத்தின் கூடாரமாக மாறி உள்ள திருவாலங்காடு காவல் நிலையம் காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் கட்டப்பஞ்சாயத்து வெகு சிறப்பாக நடைபெறுகின்றது


அண்ணே வாங்க டீ குடிக்க போகலாம் இதோ வரேன் தம்பி அண்ணே உனக்கு விஷயம் தெரியுமா திருவாலங்காட்டுக்கு சில நாட்களுக்கு முன்னாடி போலீஸ் அதிகாரி ஒருவர் வந்தாராமே ஆமாம் தம்பி நானும் கேள்விப்பட்டேன் அவர் சிட்டான ஆஃபீஸர் ஆமா எதுல கட்டப்பஞ்சாயத்து பண்ணுவாரு கள்ளக்காதல் சேர்த்து வைப்பதில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது பையனுக்கு 19 வயசு பொண்ணு 18 வயசு ஆனா போதும் இவர்கிட்ட வந்தா போதும் கல்யாணம் பண்ணி வைப்பாராம் யாராவது காணவில்லை என்று புகார் கொடுத்தால் கூட அதற்கு CSR & FIR கூட போட மாட்டாராம் புகார் ஏதேனும் கொடுக்க வேண்டும் என்றால் இருங்கள் இருங்கள் சிறிது நேரம் காத்திருங்கள் என்று புகார் கொடுக்க வந்தவர்களை அலைக்கடித்து எதிரிகள் வரும் வரை புகாரை வாங்க மாட்டாராம் எதிர் தரப்பு வந்த பிறகு அவர்களை எப்படியாவது குழப்பி சமரசம் செய்து வைப்பது தான் இவருடைய தலைசிறந்த பணியாம் அண்ணா நீ சொல்றது உண்மையா இப்ப கூட திருவாலங்காடு பக்கத்து கிராமத்துல 18 வயதான பெண்ணுக்கு வயது 19 கொண்ட பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் காதல் திருமணம் காவல் ஆய்வாளர் தலைமையில் செய்து வைத்துள்ளார் அண்ணே இது என்ன புதுசா இருக்கு குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டம் 2006 (PCMA) குறித்து காவல் ஆய்வாளருக்கு தெரியுமா தெரியாதா தம்பி இதைக் கேட்டாத்தான் அவர் நல்ல பாம்பு போல் புஸ் புஸ் என்கின்றாராம் பொண்ணு பெத்து அவங்க கிட்ட ஒரு பதில் சொன்னாராம் 18 வயசு பையனுக்கும் 18 வயசுக்கு பொண்ணு இருந்தா தப்பு இல்ல அது சட்டப்படி குற்றமும் இல்லை அந்தப் பையனோட பெண் போக விருப்ப ப்படுகிறது ஆகையால் நீங்கள் அவர்களை ஒன்றாக அனுப்பி வைத்து விடுங்கள் என்று கூறியுள்ளார் இது மட்டுமல்லாமல் அந்தப் பெண் குழந்தை பெற்றோர்களுடன் செல்ல முழு சம்மதம் தெரிவித்த பின்னரும் இருமா இப்ப எல்லாம் போகாத என்று பல மணி நேரம் அந்த குழந்தை இடம் பேசி உன் காதலன் உடைய நான் சேர்த்து வைக்கிறேன் என்று கூறியுள்ளதாக உறவினர்கள் குமுருகின்றனர் வயதானாலும் ஆகாவிட்டாலும் பரவாயில்லை யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளுங்கள் கள்ள உறவு வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு 18 வயது ஆகிவிட்டது என்று கூறுங்கள் மாத்த எல்லாம் நான் பார்த்துகொள்கிறேன் என்கிறாராம் காவல் ஆய்வாளர் அது மட்டும் இன்றி குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளிடமிருந்து கையிருப்பு பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட குழந்தை குடும்பத்தையும் அந்த குழந்தையையும் மிரட்டி உன் பெயர் மீடியாக்கு பத்திரிக்கையில் கொடுத்து நார் அடித்து விடுவேன் ஒழுங்கா புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு ஓடிப்போய் விடு என்றாராம் காவல் ஆய்வாளர் சுரேஷ் குழந்தை திருமணத்தை குறித்து தளம் இறங்கியுள்ளது குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அதிகாரிகள் இவர்கள் ஆவது நேர்மையான முறையில் விசாரணை நடத்துவார்களா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் எது எப்படியோ தம்பி சட்டப்படி வயசு எல்லாம் ஆகணும்னு அவசியம் இல்ல கல்யாணம் பண்ணிக்கோ குழந்தையை பெத்துக்கோ இல்லையா திருவா லங்காடு காவல் ஆய்வாளர் வந்து பாரு உனக்கு எல்லாம் பக்க துணையா இருந்து அவரே பர்பெக்டா பண்ணி கொடுப்பார் அண்ணே அப்போ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்ன செய்வார் அதை பொறுத்து அங்கேயும் பத்திரிக்கையாளர் ஒருவர் இடம் சென்று கேட்டபோது காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டது இந்த வழக்கில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது முறையாக CSR & FIR பதியவில்லை என்றால் இப்போ போடச்சொல்லி அதற்குரிய ஆவணங்களை முறையாக செய்ய சொல்லத்தான் எங்களால் முடியும் என்கின்றனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதை அறிந்த இளைஞர்கள் எல்லாம் ஒரே குஷியாக உள்ளனர் அப்பா இனிமே எந்த பொண்ண வேணாலும் தாலி கட்டலாம் சட்டப்படி அந்த திருமணத்தை நம்ப ஏன் பதிவு செய்யப் போறோம் கல்யாணம் செஞ்சமா குடும்பம் நடத்தலாமா என்று இருக்கணும் வேற லெவல் நமக்கு ஆப்பர் என்கின்றனர் 18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்கள் தம்பி எது எப்படியோ உனக்கு சட்டத்திற்கு புறம்பாக ஏதேனும் வேலைகள் நடக்கணும் என்றால் காவல் ஆய்வாளரை வந்து சந்திப்பா உனக்கு எல்லாம் அணைச்சுதமாக நடக்கும் சரிங்க அண்ணே

45
1774 views

Comment