என்.டி.ஏ கூட்டணியில் பா.ம.க போட்டியிடும் தொகுதிகள்
என்.டி.ஏ கூட்டணியில் உள்ள அன்புமணி அவர்களின் தலைமையில் இருக்கும் பா.ம.க கீழ் வரும் தொகுதியில் போட்டியிட்டுகிறது.
📌சேலம் மேற்கு
📌தருமபுரி
📌பென்னாகரம்
📌விக்கிரவாண்டி
📌சோளிங்கர்
📌மயிலாடுதுறை
📌திருப்போரூர்
📌உத்தரமேரூர்
📌ஜெயங்கொண்டம்
📌செஞ்சி
📌ரிஷிவந்தியம்
📌கீழ்வேளூர்
📌பெரம்பூர்
📌காட்டுமன்னார்கோவில்
📌அம்பத்தூர்
📌விருதாச்சலம்
📌சேலம் வடக்கு
📌போளூர்