என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க போட்டியிடும் தொகுதிகள்
என்.டி.ஏ கூட்டணியில் உள்ள டி.டி.வி. தினகரன் அவர்களின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கீழ் வரும் தொகுதிகளில் போட்டியிட்டுகிறது
📌பெரியகுளம்
📌மன்னார்குடி
📌திருவையாறு
📌காரைக்குடி
📌திருப்பத்தூர்
📌நாங்குநேரி
📌ஒட்டப்பிடாரம்
📌திருச்சி மேற்கு
📌சைதாப்பேட்டை
📌பூந்தமல்லி
📌 மடத்துக்குளம்