புளியரை ,அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு...
23/03/2026 தென்காசி மாவட்டம், செங்கோட்டை தொகுதி புளியரை அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயிலில் இன்றைய தினம் 2வது நாளில் யாகசாலை பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பசுமை வேந்தன் குமாந்தாபுரம் அல்லை V.அர்ச்சுனன் மற்றும் சிவ பக்தர் கோமதிநாயகம் கலந்து கொண்டனர்.நாளை மறுநாள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வருகின்ற புதன்கிழமை திருக்குடமுழுக்கு மற்றும் நன்னீராட்டு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது.