சின்னசேலம் ரமலான் பண்டிகை கொண்டாடிய இஸ்லாமியர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் இஸ்லாமியர்கள் இன்று புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நடைபாதையாக சென்று இத்கா மசூதி வரை ரமலான் பண்டிகை முன்னிட்டு அனைத்து இஸ்லாமியர்களும் தொழுகையில் ஈடுபட்டனர்