Anti-social elements demolish Gram Panchayat office building in Ettiyapuram taluk, Thoothukudi district, Tamil Nadu
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வட்டத்துக்குட்பட்ட அயன் வடமலாபுரம் கிராம பஞ்சாயத்து புலா எண் 665பாகம் 1 என்ற ஆவணத்தில் உள்ள அரசு கட்டிடம் சமூக விரோதிகளால் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் கட்டிடத்தை இடித்தவருக்கே இடம் சொந்தம் என்று கூறி குற்றவாளிகளை சட்டத்திலிருந்து தப்பிக்க வைத்து விட்டார்கள்