The person who demolished a government-owned building owns the land.
தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வட்டம் புது ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட அயன் வடமலாபுரம் கிராம பஞ்சாயத்து புலா எண் 665 பாகம் 1 இடத்திலிருந்து பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தை தனியார் தொண்டு நிறுவனமும் சமூக விரோதிகளும் இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் கட்டிடம் இடித்தவருக்கே இடம் சொந்தம் என்று கூறி குற்றவாளிகளை தப்பிக்க விட்டு விட்டார்கள்