logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

போரிவலியில், உத்தவ் சிவசேனா சார்பில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பெண்களுக்கு மெஹந்தி இலவசமாக...

18/03/2026 அன்று நாளைய தினம் மும்பை மாவட்டம், போரிவலி மேற்கில் உத்தவ் சிவசேனா சார்பில் கிளையின் 15 வது தலைவர் எட்வின் பங்கேரா தலைமையில், ரம்ஜான். ஈத் பண்டிகையையொட்டி பெண்களுக்கு இலவசமாக காலை 10am to 4pm , Our Lady School பின்புறம், உத்தவ் சிவசேனாவின் கிளை 15 ல் மெஹந்தி எடுத்துக் கொடுக்கப்படுகிறது .
இந்நிகழ்வில் கிளையின் சமூக சேவகர் கல்பனா கேசகர்,பிரவீன் காம்பிளே,பிரியா கோத்தல், பானு ஷேக்,ரிஸ்வான் ஷேக் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் ,பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று 15 வது கிளைத் தலைவர் எட்வின் பங்கேரா கேட்டுக் கொண்டுள்ளார்.

6
654 views

Comment